மே 18 ,,,,.

சனி மே 18, 2019
மானுடம் தலைகுனிந்த நாள்,

கானல்நீராகிப் போன இராசதந்திரப் போராட்டம் - கலாநிதி சேரமான்

வியாழன் மே 16, 2019
146,679 தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறி இவ்வாரத்தோடு பத்தாண்டுகள் கடக்கின்றன.

இன அழிப்பு பத்தாண்டு நிறைவில் நீதியைப் பெற்றுக் கொள்ள அனைவரும் ஒன்றிணைவோம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

வியாழன் மே 16, 2019
உலக வல்லரசுகளின் ஒப்புதலுடன் சிறீலங்கா அரசினால் அரங்கேற்றப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு பத்தாண்டுகள் கடந்துள்ள போதிலும், படுகொலை செய்யப்பட்ட இனத்திற்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.