10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிக்கான சிறப்புப் பாடல்

திங்கள் ஜூன் 03, 2019
வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் முதல் முறையாக நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ( Theme song) அமெரிக்காவின் சார்சியா மாகாணத்தில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது.

அழியும் விளிம்பில் கண்ணீர் விடும் ஆமை!

ஞாயிறு ஜூன் 02, 2019
உலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான். கிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள்;நடிகர் வடிவேலு!

வெள்ளி மே 31, 2019
நடிகர் வடிவேலு பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காமெடி 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய அளவில் சமூக வலைத்தளத்தை அதிர வைத்த வடிவேல் ‘மீம்ஸ்’கள்!

வெள்ளி மே 31, 2019
சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் திடீரென்று வைரலாவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு பிரதமருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’யை டிரெண்டிங் ஆக்கினார்கள்.

இன்று சர்வதேச உலக புகையிலை எதிர்ப்பு தினம்

வெள்ளி மே 31, 2019
புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர்  மார்பு புற்று நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும்.

சிம்புக்கு வில்லன் பாரதிராஜாவா?

வியாழன் மே 30, 2019
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாக உள்ள படம் 'மாநாடு'.

நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்!!

புதன் மே 29, 2019
நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இறங்கி இருப்பதாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கூறியிருக்கிறார்.

மரத்தால் ஆன பொருட்களை பாதுகாத்த பழங்கால தமிழர்கள்

திங்கள் மே 27, 2019
பழங்கால மரச்சாமான் என்றும் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். அதை பாதுகாக்க ஆதித்தமிழர்கள் கடைப்பிடித்த தொழிநுட்ப முறையை பாரத்து இன்றைய விஞ்ஞானிகளும் வியப்பில்தான் மூழ்கியுள்ளனர்.

புதிய சாதனையில் உபேர் நிறுவனம்

ஞாயிறு மே 26, 2019
வாடகைப் போக்குவரத்துத் துறையில் உபேர் நிறுவனம் புதிய அறிமுகங்களை செய்துவரும் நிலையில், முதன் முறையாக கடலுக்குள் சுற்றுலா செல்லும் வாகனத்தை பரிசோதனை முறையில் இயக்கி வெற்றி கண்டுள்ளது.

நாளை பூமியை கடந்து செல்லும் விண்கலம்.

வெள்ளி மே 24, 2019
சொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48,000 மைல் வேகத்தில் நாளை (25/05/2019)பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளது.

காலநிலை மாற்றங்களை கணிப்பீடு செய்வதில் 5G தொழில்நுட்பம்

வியாழன் மே 23, 2019
உலகளவில் உள்ள இணையப்பாவனையாளர்கள் மற்றும் கைப்பேசி பாவனையளார்கள் ஐந்தாம் தலைமுறை வலையமைப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வேப்பஞ்சோலை!

சனி மே 18, 2019
நடுங்கும் இருட் கனவில் எரியும் வலிச் சுடரோடு நடக்கின்றன திசையறியாப் பாதங்கள். நந்திக்கடலெங்கும் படர்கிறது அகாலத்தீ.