ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் !!

வெள்ளி பெப்ரவரி 15, 2019
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கற்களை விழுங்கும் முதலைகள்!

செவ்வாய் பெப்ரவரி 12, 2019
நீர் நிலைகளில் அதிக நேரத்தைக் கழிக்கும் முதலைகள், அடிக்கடி கற்களையும் விழுங்குவது உண்டு.இது எதனால் என்பது, உயிரியலாளர்களுக்கு தெளிவாக தெரியாமல் இருந்தது.

ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதன் மூலம் சிங்கள மக்கள் தாம் மட்டும் வாழ நினைக்கிறார்களா?

வெள்ளி பெப்ரவரி 08, 2019
ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதன் மூலம் சிங்கள மக்கள் தாம் மட்டும் வாழ நினைக்கிறார்களா என்பதுதான் புரியவில்லை.

சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படம்-தீர்ப்புகள் விற்கப்படும்

வெள்ளி பெப்ரவரி 08, 2019
புதுமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு;தீர்ப்புகள் விற்கப்படும்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள்!!

வியாழன் பெப்ரவரி 07, 2019
1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது.

அடியவர் அங்கப்பிரதட்சை யாத்திரை!

செவ்வாய் பெப்ரவரி 05, 2019
இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும்,நலமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அன்பர் ஒருவரால் மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150Km அங்கப்பிரதட்சை யாத்திரைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.