ஏக்கத்துடன் தவித்த கன்று..!

புதன் ஜூலை 24, 2019
தமிழகத்தின் புதுச்சேரி அருகே, சேற்றில் சிக்கிய பசு உயிரிழந்தது தெரியாமல் அதன் அருகிலேயே இரண்டு நாட்களாக கன்றுக்குட்டி ஏக்கத்துடன் காத்திருந்த காட்சி,மக்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

கொடூர ஜூலை!

ஞாயிறு ஜூலை 21, 2019
எங்கள்அண்ணனை  தம்பி என்று  அழைத்த  தங்கதுரையும்  குட்டிமணியும் ....

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் கண்டுபிடிப்பு!

செவ்வாய் ஜூலை 16, 2019
பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த செய்தியாளரும், உயிரியல் வல்லுநருமான லிசி டேலியும், அவரது ஒளிப்பதிவாளரும் தான் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாட்டு பறவைகள் யாழ்-தீவக பகுதியில்!

புதன் ஜூலை 10, 2019
யாழ் தீவக பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள்  சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பூமியைக் குளிர்விக்க 17 மில்லியன் மரங்கள் நடவேண்டும்!!

செவ்வாய் ஜூலை 09, 2019
தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயத்தை ஊக்குவிக்க கார்த்தி நடத்தும் பரிசு போட்டி!

திங்கள் ஜூலை 08, 2019
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பின் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில்  ‘உழவன் அறக்கட்டளை’என்ற அமைப்பை தொடங்கினார்.

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘சுந்தர தாய்மொழி’

வியாழன் ஜூலை 04, 2019
தமிழின் தொன்மையை எடுத்துக் கூறும் வகையில் ‘சுந்தர தாய்மொழி’ குறும்படம் சிகாகோவில் நடைபெறும் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

‘முகநூல்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’!

புதன் ஜூலை 03, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மென்லோ பார்க் என்ற இடத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.