தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் படமாகிறது!!

திங்கள் சனவரி 28, 2019
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தமிழ் தெரிந்த நடிகைகளை ஒதுக்குவதா?” நடிகர் ராதாரவி

சனி சனவரி 26, 2019
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அதிரடி அரசு கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் கபடி வீரன். கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். பானுசந்தர், கராத்தே ராஜா, டைகர்கான் ஆகியோரும் உள்ளனர்.

ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி!

வெள்ளி சனவரி 25, 2019
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சிம்பு மீது போலீசில் புகார்!

வியாழன் சனவரி 24, 2019
நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சரித்திர கதையில் மோகன்லால், அர்ஜுன்

புதன் சனவரி 23, 2019
மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்கம்’ என்ற பெயரில் சரித்திர படம் தயாராகிறது. இதில் மோகன்லால், பிரபுதேவா, அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.