சிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஞாயிறு மே 26, 2019
கடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்லியன் டொலர்களாகும் என சிறீலங்காவின் வெளிநாட்டுவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வைப் பெற உதவுங்கள்

ஞாயிறு மே 26, 2019
நடந்து முடிவடைந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் மீண்டும் இந்திய பிரதமராக தெரிவுசெய்யபப்ட்டுள்ள நரேந்திர மோடிக்கும் வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள

யாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது

ஞாயிறு மே 26, 2019
யாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறீலங்காவின் பாதுகாப்பு பணிக்கு பல்நாட்டு இராணுவம்

சனி மே 25, 2019
தாயகத்தில் தமிழர் எமக்கெதிராக நடந்தெறிய இனவழிப்பு போர்குற்ற விசாரணையை முன்னெடுக்க  பல்நாட்டு விசாரணை தேவையில்லையென உள்நாட்டுப் பொறிமுறையின் படி தீர்த்துக் கொள்வோம் என கூறிய சிங்கள அரசு..

இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைப்பு

சனி மே 25, 2019
திருகோணமலை புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கில் மீண்டும் கருணா குழுவா?

சனி மே 25, 2019
துணை இராணுவக்குழுக்களை மீண்டும் உருவாக்குவது பற்றிய செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தது. எனினும், அது குறித்து தகவல்கள் பின்னர் சத்தமின்றி அடங்கி விட்டன.

இது எமது நாடு, யாரும் தலையிட வேண்டாம், நாம் இதனைத் தீர்ப்போம்- ஞானசார தேரர்

சனி மே 25, 2019
புர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் த