13 விடயங்கள் தொடர்பாக பேசமாட்டேன் இன அழிப்பு கோத்தபாய!

சனி அக்டோபர் 19, 2019
ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால் அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாதாரண பிரதேச சபை தேர்தல் போன்று ஜனாதிபதி தேர்தலில் பேசி வருகின்றனர்!

சனி அக்டோபர் 19, 2019
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத விடயங்களை பேசி வருகின்றனர்.

இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்க்கா ஒரு கூட்டம் தயாராகி வருகிறது!

சனி அக்டோபர் 19, 2019
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

13 தீர்மான கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்!

சனி அக்டோபர் 19, 2019
ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய   கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,விடுதலை புலி

விஜயகலாவுக்கு திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி!

வெள்ளி அக்டோபர் 18, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழர்களின் பூர்வீக வயல் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க முயற்சி! தடுத்து நிறுத்தியது த.தே.ம.மு

வெள்ளி அக்டோபர் 18, 2019
சட்டத்தரணி சுகாஷ் தலைமையில் வயல் உழுது பண்படுத்தி நெல் விதைக்கப்பட்டது...