மக்கள் எதிர்ப்பால் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

சனி ஜூன் 15, 2019
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மயானத்திற்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்புக் கோபுர கட்டுமானப்பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்

இந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம்!

சனி ஜூன் 15, 2019
இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு உதவித் திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக விக்னேஷ்வரன் குற்றச்சாட்டு

சனி ஜூன் 15, 2019
வீடமைப்பு உதவிகள் போன்ற வெளிநாட்டு உதவித் திட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அவற்றை மக்களுக்கு வழங்குவதில் அரச அதிகாரிகள் காட்டிய மெத்தனப்போக்கு விசனத்திற்குரியது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைவோம் விக்கினேஸ்வரன் நம்பிக்கை!

சனி ஜூன் 15, 2019
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 102 பேர் தொடர்ந்து தடுத்து வைப்பு!

வெள்ளி ஜூன் 14, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களில் 102 பேர் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர

அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு

வெள்ளி ஜூன் 14, 2019
யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா்.