சஜித்தின் ஆதரவாளர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு!

வெள்ளி நவம்பர் 01, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் சிறீலங்காவின் தேர்தல் களத்தில் ஈழத்தமிழர்களின் வகிபாகம் என்ன? 

வெள்ளி நவம்பர் 01, 2019
சிறீலங்காவில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்தத்தரப்பாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் குறைகூறும் அரசியல் கலாச்சாரம் முதன்மைபெறும்.

யாழ்,வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

வியாழன் அக்டோபர் 31, 2019
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 71 வருட காலமாக நம்மை பிரித்து அரசியல் நாடகமாடும் இரண்டு கட்சிகளையும் தோற்கடிப்போம்!

வியாழன் அக்டோபர் 31, 2019
அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்

எல்லைக்கிராமங்களை முன்னேற்றுவதில் அரசாங்கம் அக்கரைகாட்டவில்லை 

வியாழன் அக்டோபர் 31, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கடந்தகால யுத்த நடவடிக்கையின் போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.