ரணிலின் பேச்சு ஆதிக்க வெறியானது-அனந்தி

புதன் சனவரி 20, 2016
காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தானது, இனவாதக் கருத்து மாத்திரமல்ல, அது ஆதிக்க வெறியான பேச்சு என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

மன்னார் உழவர் விழா

புதன் சனவரி 20, 2016
மன்னார் மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கே.சிறி.பாஸ்கரனின் ஏற்பாட்டில் ...

எல்லை நிர்ணய வர்த்தமானி ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்

புதன் சனவரி 20, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தாதியருக்கு தட்டுப்பாடு

புதன் சனவரி 20, 2016
நாட்டில் 65,000 தாதியர்கள் வரை சுகாதார சேவைகளுக்கு தேவைப்படுவதாகவும் தற்போது 35,000 பேர் மட்டுமே உள்ளதாகவும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்துவோர் கைது செய்யப்படுவர்

புதன் சனவரி 20, 2016
சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பீடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு மொழிகளிலும் கடிதம் கட்டாயம்

புதன் சனவரி 20, 2016
இரண்டு மொழிகளிலும் கடிதம் அனுப்பி வைப்பது கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன அமைச்சு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.