மைத்திரியிடம் மண்டியிட்டார் ஜெயானந்தமூர்த்தி?

வெள்ளி ஏப்ரல் 22, 2016
கடந்த ஏழு ஆண்டுகளாகப் புலம்பெயர் தேசங்களில் வீராவேசத்துடன் தமிழ்த் தேசியம் பேசி வந்த சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, நாடுதிரும்பி மைத்திரி அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.