‘இந்தியாவின் ஆதரவைப் பெற்ற அதிபர் வேட்பாளரை ஆதரிப்பதே உசிதமானது’ – தனக்கு நெருக்கமானவர்களிடம் விக்னேஸ்வரன் கருத்து!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
எதிர்வரும் அதிபர் தேர்தலில் இந்தியாவின் ஆதரவைப் பெற்ற வேட்பாளரை ஆதரிப்பதே தமிழர்களுக்கு உசிதமாக இருக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சிறீலங்கா சுதந்திர கட்சி கோரிக்கை-சி.வி விக்னேஸ்வரன்

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிலுள்ள இரு பிரதான பௌத்த பீடங்கள் ஒன்றிணைவு!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
இலங்கையிலுள்ள பிரதான இரு பௌத்த பீடங்களான அமரபுர பீடம் மற்றும் ராமஞ்ஞா பீடம் ஆகியன கூட்டுச் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப் பாதுகாப்பு,உணவு சுகாதாரம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு-வவுனியா

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் வவுனியா நகரிலுள்ள உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலைமைகளை பரிசோதனை மேற்கொண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த ந

முடிவுக்கு வந்த பணிப பகிஷ்கரிப்பு-மட்டக்களப்பு

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததுடன் வைத்தியசாலை நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியன.

நாயினால் கண்டுபிடிக்கபட்ட;மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
பதுளை பகுதியில் வன விலங்குகளிடம் இருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்தேசியமக்கள் முன்னணியினை அழிப்பதில் தீவிரமாக செயல்படும் தினக்குரல்-செ.கஜேந்திரன்

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
தினக்குரலை பொறுத்தமட்டில் 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்தேசியமக்கள் முன்னணியினை அழிப்பதில் அவர்கள் தீவிரமாக செயற்பட்டு வந்துள்ளார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரி

யாழ் அபிவிருத்தி தொடர்பில் ரணில் தலமையில் கூட்டம்!!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. 

வடிகாலை மூடி விளையாட்டரங்கு: எதிர்த்து மக்கள் போர்கொடி!!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
யாழ்.பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்திற்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்திற்கு இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி அதன் மேல் விளையாட்டு அரங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஜமாத் அமைப்பின் 2 ஆவது தலைவரின் மகன் கைது!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2 ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.