சிறீலங்காவில் கொரோனா அச்சம் மூடப்பட்ட  மற்றொரு கிராமம்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
மாத்தறை மாவட்டம் – அக்குறஸ்ஸ கொஹுகொட பிரதேசம் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் மூடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 14,966 பேர் கைது

திங்கள் ஏப்ரல் 06, 2020
இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் எதிர் வரும் வியாழன் வரை

திங்கள் ஏப்ரல் 06, 2020
இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் எதிர் வரும் வியாழன் (09.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 4.00 அமுல்படுத்தப்படும்.

சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் தனது சொந்த நிதியத்தில் நிவாரணம்

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனா தொற்று நோயின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படிருக்கும் நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனர்.

கிளிநொச்சியில் அலையெனத் திரண்ட மக்கள்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
கிளிநொச்சியில் இன்று (06.04.2020) திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யத் திரண்டிருந்ததைக் காணமுடிந்து.

கோட்டாபயவுக்கு கொரோனா?

திங்கள் ஏப்ரல் 06, 2020
சிறீலங்கதா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்பியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள பெண் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியவில் வைக்கப்ப