சிறீலங்காவில் பிரதமர் எதிர்வரும் 27 ஆம் திகதி திருகோணமலை விஜயம்

ஞாயிறு ஜூன் 23, 2019
சிறீலங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பல்கலைக்கழகம் சட்டவிரோதமானதாயின் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

ஞாயிறு ஜூன் 23, 2019
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டவிரோதமானதாயின் அதனை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கை கடைபிடிக்காமையினால் நெடுஞ்சாலை திட்டம் தாமதம்

ஞாயிறு ஜூன் 23, 2019
கண்டி - கொழும்பு நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து தாமதமடைவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18, 19ஆம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் – சிறிசேன

ஞாயிறு ஜூன் 23, 2019
சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என, சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாபதி வேட்பாளரை பெறுத்தே எமது முடிவு அமையும்! -கூறுகிறார் விக்னேஸ்வரன்-

ஞாயிறு ஜூன் 23, 2019
ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை பார்த்த பின்பே எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முடியும் என்று முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்

யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்!

ஞாயிறு ஜூன் 23, 2019
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித

சகல உண்ணாவிரதங்களும் இன்றுடன் தற்காலகமாக நிறுத்தம்!

ஞாயிறு ஜூன் 23, 2019
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட சகல உண்ணாவிரதங்களும் இன்றுடன்(23/06/2019) தற்காலகமாக நிறுத்தப்பட்டுள்ளது !