முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள கொடுப்பனவை நாளை (06) முழுமையாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்;

மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்? - மனோ கணேசன் விளக்கம்

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
பிரித்தானிய பாராளுமன்றம் முதல் பக்கத்து குட்டி நாடான மாலைத்தீவு பாராளுமன்றம் வரை பல்வேறு உலக நாட்டு சட்டசபைகள் இன்று, கோவிட்-19 மத்தியில் மெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றங்களாக கூடுகின்றன.

வறுமைக்கோட்டிற்குட்பட்ட 170 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டு தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 170 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால்

நாடுமுழுவதும் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

குடும்பப் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சி!!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
மதுபோதையில் தினமும் கணவன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது குடும்பப் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தென்மராட்சி பகுதியில் நேற்று நடந்துள்ளது.

தமிழ் புத்தாண்டின் பின்னர் அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானம்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு

கொரோனா அச்சத்தால் 20 அடி சுரங்கம்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
சிறீலங்காவின் சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைத்து விமானப் பயணிகளும்,  20 அடி நீளமான சுரங்கப் பாதை வழியாக அழைத்துவரப்படுவர் என்று விமான நிலையத்தின் தலைவர் தொிவித்துள்ளா

ஏழாலை, குப்பிளான் பகுதி மக்களின் நிவாரணப் பணிக்கு 15 லட்சம்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை கருத்தில் கொண்டு நிவாரண பணிகளுக்காக 15 லட்சம் ரூபாவைப் புலம்பெயர் தமிழர் ஒருவர் வழங்கியுள்ளார்.

யாழ். பல்கலையில் நேற்றுத் தொடக்கம் கொரோனாப் பரிசோதனைகள்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றிலிருந்து யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவி ராஜ் தெரிவித்தார்

புத்தாண்டு காலம் முடியும் வரையிலும் தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப

இன்று முதல் சூரியன் உச்சத்தில்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
இலங்கைத் தீவு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக சிறீலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கும் கொரோனா!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுன்னாகம் கந்தரோடை கிராம மக்களுக்கு சுவிஸ் வர்த்தகர் உதவி!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
யாழ் மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும் ஊரடங்குச் சட்டத்தினாலூம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஊடாக நிதி உதவி வழங்கப்பட்டது.