வடக்கு கிழக்கில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க நடவடிக்கையாம்!

வியாழன் பெப்ரவரி 13, 2020
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் எல்லைகளை மாயமிட்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த  தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையைக்கு எதிரான கையெழுத்து போராட்டம்!

வியாழன் பெப்ரவரி 13, 2020
நாடளாவியரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு!

வியாழன் பெப்ரவரி 13, 2020
மட்டக்களப்பு-செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.

பேருந்து சாரதிக்கு 32500 ரூபாய் அபராதம்!

வியாழன் பெப்ரவரி 13, 2020
பேருந்தில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒலிபரப்பிய சாரதிக்கு காலி நீதிமன்றம் 32500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.அத்துடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தில் தனியார் பேருந்தை செலுத்திய