ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமனம்

ஞாயிறு டிசம்பர் 01, 2019
சிறிலங்கா படையிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார்.

குற்றவியல் விசாரணைகளைக் கையாண்ட உதவிப் காவல்துறை அத்தியட்சகர் பதவியிலிருந்து நீக்கம்

சனி நவம்பர் 30, 2019
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர காலி பிரதிப் காவல்துறை மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைய காரணமாக சம்பந்தனும், சுமந்திரனும் மாறினார்கள்

சனி நவம்பர் 30, 2019
பெரமுன மூன்றில் இரண்டு ஆசனங்களை பெறக்கூடாது, அதனால் தமிழர்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். மாற்று அணி உருவாகக்கூடாது என சுமந்திரன் சொல்கிறார்.

வடமாகாணத்திலிருந்து ஒருபோதும் படை முகாம்களை அகற்றமாட்டேன்

சனி நவம்பர் 30, 2019
வடமாகாணத்திலிருந்து ஒருபோதும் படை முகாம்களையோ அல்லது படையினரையோ அகற்றமாட்டேன் என்று புதிய பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சனி நவம்பர் 30, 2019
யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி காவல்துறை காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லங்காநேசனின் இழப்பு வடக்கு-கிழக்கு மக்களுக்கு பேரிழப்பாகும்-சிவசக்தி ஆனந்தன்

சனி நவம்பர் 30, 2019
வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவருடைய இழப்பு வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்

சிறிலங்காவின் அனைத்து துறைகளுக்கும் கோட்டாவுக்கு நெருக்கமானவர்களை பதவியில் அமர்த்த நடவடிக்கை

சனி நவம்பர் 30, 2019
கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் உடனடியாக தமது இராஜிநாமா செய்யுமாறு எச்சரிக்கை...

கனடா பிரஜை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பிராஜா அம்பலவாணர் கடத்தப்பட்டு படுகொலை

வெள்ளி நவம்பர் 29, 2019
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவாணர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் சிறீலங்கா வந்த போது மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள