குளவி கூடு கலைந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல்!!

வெள்ளி மே 22, 2020
லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுகலை தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பத்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அ

வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம்!!

வெள்ளி மே 22, 2020
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.

காடு தீயில் எரிந்து நாசம்-மட்டக்களப்பு

வெள்ளி மே 22, 2020
மட்டக்களப்பு–வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச கா

பாரிய மரம் முறிந்து விழுந்ததில் சிறீலங்கா பொலிஸ் அதிகாரி ஒருவர் காயம்!!

வெள்ளி மே 22, 2020
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு-வவுனியா!!

வெள்ளி மே 22, 2020
வவுனியா–செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிறீலங்கா இராணுவ கெடுபிடிகள் அதிகம்!!

வெள்ளி மே 22, 2020
கொரோனாக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!

வெள்ளி மே 22, 2020
இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தை தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர்!!

வெள்ளி மே 22, 2020
யாழ்.சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்,ஆலய நிர்வாகம் இயங்கவில்லை.

தானியங்கி தொற்று நீக்கி திறந்து வைப்பு-மட்டக்களப்பு!!

வெள்ளி மே 22, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடெங்கிலும் மாநகர சபைகள் தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில்,அங்கு வரும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வெள்ளி மே 22, 2020
பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.