சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு!

வியாழன் ஜூலை 18, 2019
தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.

சூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு!

புதன் ஜூலை 17, 2019
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து!

புதன் ஜூலை 17, 2019
சிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அமெரிக்கவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தனது தந்தையின் படுகொலைக்கு நீதிகேட்டு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்!

செவ்வாய் ஜூலை 16, 2019
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது!

திங்கள் ஜூலை 15, 2019
சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-சீமான்

திங்கள் ஜூலை 15, 2019
வழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடுதலைகோரும் திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது-வைகோ

திங்கள் ஜூலை 15, 2019
இலங்கையில் இனப்படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தப்பிக்க முடியாது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை பிரிப்பது தான் மோடியின் எண்ணமா?

ஞாயிறு ஜூலை 14, 2019
இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை நீக்குவதுதான் மோடியின் எண்ணமா என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்-சூர்யா

ஞாயிறு ஜூலை 14, 2019
அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.