நளினி புதிய மனுத்தாக்கல்!

வெள்ளி பெப்ரவரி 28, 2020
ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய 5 பேர் கைது!

வெள்ளி பெப்ரவரி 28, 2020
இந்திய கடலோர காவல் படையினர் இந்திய-இலங்கையில் கடல் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது இலங்கையில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வேகமாக பிளாஸ்டிக் படகு வந்தது. அந்த படகில் 5 பேர் இருந்தனர்.

உலகத் தாய்மொழி நாள்!

வியாழன் பெப்ரவரி 20, 2020
விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து