மீண்டும் ஒரு மாணவியின் உயிரைப்பறித்த நீட் தேர்வு.!

வியாழன் ஜூன் 06, 2019
நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அணுக்கழிவுகளின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு! கொந்தளிக்கும் தமிழகம்...

புதன் ஜூன் 05, 2019
அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் போர் நிர்வாகிகளை அழைத்து பேச முதல்வர் மறுப்பு

புதன் ஜூன் 05, 2019
தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசாமல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து முதல்வர் பழனிசாமி பேசியது அ.தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்திய பீட்டா அமைப்பு!

செவ்வாய் ஜூன் 04, 2019
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்மொழித் திட்டம் இந்தித் திணிப்பே - பெ. மணியரசன்

செவ்வாய் ஜூன் 04, 2019
கஸ்தூரிரெங்கன் குழு பரிந்துரையில் இந்தி கட்டாயம் என்று முன்மொழியப்பட்டது நீக்கப்பட்டு, விரும்பும் மொழியை மூன்றாவது மொழியாக மாணவர்கள் 6ஆம் வகுப்பிலிருந்து எடுத்துப் படிக்கலாம் என்று செய்யப்பட்ட திரு

அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து காரணம் பாஜக 

செவ்வாய் ஜூன் 04, 2019
நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து இது குறித்து கட்சி நிர்வாகிகள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் தீவிர ஆலோசனைய

முகிலன் உயிரோடு இருக்கிறாரா?

திங்கள் ஜூன் 03, 2019
சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா?தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

எட்டு வழிச்சாலை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு!

திங்கள் ஜூன் 03, 2019
சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் இருப்பதை பார்க்க முடிகிறது என்று கூறியது உச்சநீதிமன்றம்,

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர முடியாது?

திங்கள் ஜூன் 03, 2019
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.தற்போதை நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று அவர் பேட்டியில் கூற

ஏன் இந்தி படிக்க வேண்டும்-சீமான் கேள்வி

ஞாயிறு ஜூன் 02, 2019
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

ஞாயிறு ஜூன் 02, 2019
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கை 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் 1992-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்த திமுக

சனி ஜூன் 01, 2019
 திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திமுக எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர்.

நடிகர்கள் ரஜனி மற்றும் கமல் வைத்து கவர்ச்சி அரசியல் மூலம் மோடி சாதிக்க நினைக்கிறார்!!

வெள்ளி மே 31, 2019
தமிழகத்தில் தோற்றுப்போன பாஜகவின் கனவை நடிகர்கள்  ரஜனி மற்றும் கமலஹாசனை வைத்து கவர்ச்சி அரசியல் மூலம் மோடி சாதிக்க நினைக்கிறார் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திர

எட்டு வழி சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு!

வெள்ளி மே 31, 2019
சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக

ஜல்லிக்கட்டை விட மிகப் பெரிய போராட்டம்-இயக்குனர் கவுதமன்

வெள்ளி மே 31, 2019
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் ஆய்வு செய்து ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பிச்சாவரம் காடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்த

முறையான அழைப்பு வராததால்,மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்ளவில்லை!

வியாழன் மே 30, 2019
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இன்று இரவு பதவியேற்கிறார்.