''அரசியலில் இருந்து விலகுகிறேன்,''ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபா!

புதன் ஜூலை 31, 2019
இவர்,நேற்று காலை,தன் முகநுால் பக்கத்தில்,'அரசியலில் இருந்து விலகுவதாகவும், இனிமேல், பேரவை எனக்கூறி,யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்.

‘எழுச்சி’,‘புரட்சி’ என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான்-சீமான்

திங்கள் ஜூலை 29, 2019
சாதி ஒழியும்வரை நாம் அடிமையாகத்தான் இருப்போம் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பேசியுள்ளார்.

படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கடலூரில் பெரும் பதற்றம்!!

திங்கள் ஜூலை 29, 2019
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை அருகே இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதோடு, பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொன்மையான மொழிகள் பற்றிய பாடத்தில்,தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி!

சனி ஜூலை 27, 2019
பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல,அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நான் என்றைக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான்-வைகோ

சனி ஜூலை 27, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் தடை மீதான விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோ கலந்துகொண்டுள்ளார்.