ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு

திங்கள் அக்டோபர் 28, 2019
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குழந்தை உயரிழந்து விட்டதாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட மாட்டாது!

திங்கள் அக்டோபர் 28, 2019
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நளினி உண்ணாவிரத போராட்டம்!

சனி அக்டோபர் 26, 2019
ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழுபேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தண்டனை அனுபவித்து வரும் நளினி உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

வெள்ளி அக்டோபர் 25, 2019
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.

அரசு வருவாய்க்காக எங்கள் தாலியை அறுப்பதா?

புதன் அக்டோபர் 23, 2019
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை செயல்படுத்த தொடங்கியது.