தமிழகத்திடம் தோற்றுப் போன பாரதிய ஜனதா கட்சி!

வியாழன் மே 23, 2019
இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் பாஜக,அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது - சரத்குமார்

வியாழன் மே 23, 2019
உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது என்று மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான்

சனி மே 18, 2019
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர்.