பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி-தமிழக அரசு!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.

கேளிக்கையில்,கொண்டாட்டத்திலும் மூழ்கியுள்ள சமூகத்தை போராட்டத்திற்கு கொண்டுவருவது சிரமம்!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019
உலகத்தின் பேரறிஞர்களை உருவாக்கியவர்கள் நாங்கள். வள்ளுவனை தாண்டி இங்கே ஒருவரும் இல்லை.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால அகழி;.உறுதி இருக்கு பீதியை கிளப்பும் ஆக்கிரமிப்பாளர்கள்!

ஞாயிறு ஓகஸ்ட் 25, 2019
பந்தநல்லூர் கோயிலை சுற்றியுள்ள அகழியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்;தவிக்கும் தமிழக மீனவர்கள்!

சனி ஓகஸ்ட் 24, 2019
சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடலில் வான் முட்டும் அளவுக்கு உயர்ந்தெழும் அலையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மீனவர்களை அச்சுறுத்தி வருகிறது.

தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்!

சனி ஓகஸ்ட் 24, 2019
பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் தற்போது கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது!

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019
தமிழீழ கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று இந்தியாவுக்கான அனைத்து அச்சுருத்தல்களும் தமிழ்நாட்டு கடல் வழியாகவே தொடங்கியுள்ளது.

வீட்டு சாப்பாடு கேட்டு அடம்பிடிக்கும் சிதம்பரம்!

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019
டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனக்கு வீட்டில் சமைத்த உணவு தான் வேண்டும் என கேட்டு, கேன்டீன் சாப்பாட்டை சாப்பிட மறுத்து வருகிறார்.

தமிழக மீனவர்கள் வரும் 28-ம் தேதி வேலைநிறுத்தம்!

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019
சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பதற்கும், இலங்கை கடற்படை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும்,ஆகஸ்ட் 28 ம் தேதி தமிழக மீனவர்கள் ரெயில் மறியல் மற