இந்தியர்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்கவும்!

ஞாயிறு ஏப்ரல் 28, 2019
குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. 

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு ஏப்ரல் 28, 2019
 தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்களின் தலைமையில் *மாபெரும்  ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.

குண்டுவெடிப்பை கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

வியாழன் ஏப்ரல் 25, 2019
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.