
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019
செவ்வாய் ஜூன் 18, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும் நகரில் யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்கான
கரும்புலிகள் நாள் நிகழ்வுக்கான திகதி மாற்றம்
ஞாயிறு ஜூன் 16, 2019
தாயக விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமானஅனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் 06.07.2019 அன்று அழைக்கிறோம்.
தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 - சுவிஸ்
சனி ஜூன் 15, 2019
எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள;.
“சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019
வெள்ளி ஜூன் 14, 2019
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்
எம்மவர் படைப்பு “ ஒருத்தி” சுவிஸ் வாழ் மக்களின் பார்வைக்கு
திங்கள் ஜூன் 10, 2019
கனேடிய மண்ணிலிருந்து..... முழுநீள திரைப்படம். இன்று 09.06.2019 ஞாயிறு மு.ப 11.00 மணிக்கு Kino Claudia Kloten Zürich ல் திரைக்கு வருகிறது. எம்மவரை உயர்த்திடுவோம் எங்களது சினிமாவை வளர்த்திடுவோம்.
கடலில் மரணித்த எம் உறவுகளின் நினைவாக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
சனி ஜூன் 08, 2019
1986ம் ஆண்டு ஆனி 10ம் திகதி மண்டைதீவுக் கடலில் மரணித்த எம் 31 உறவுகளின் நினைவாக, பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ் நடாத்து
பரிஸ் வருகின்றார் சித்த மருத்துவ நிபுணர் எம்.ஏ.குசேன் - சிறப்புக் கலந்துரையாடல் ஏற்பாடு
வெள்ளி ஜூன் 07, 2019
பரிஸ் வருகின்றார் சித்த மருத்துவ நிபுணர் எம்.ஏ.குசேன் - சிறப்புக் கலந்துரையாடல் ஏற்பாடு
தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்
புதன் ஜூன் 05, 2019
கொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா உங்களால்? குடும்பத்தையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்!
தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - எழுச்சிக்குயில் 2019 சுவிஸ்
செவ்வாய் ஜூன் 04, 2019
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நி
கடந்த 50 ஆண்டக தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கருத்தியல் அரசியல்
சனி ஜூன் 01, 2019
தமிழ் பண்பாடு என்றால் என்ன தமிழனின் அடையளம் உயிரிலேம் மேலன தமிழ் பண்பாட்டை பாதுகாக்க பரப்புவதற்கு பின்பற்றுவதற்கு எத்தனை தமிழர்கள் முன்வருகிறார்கள்.
பத்து ஆண்டுகள் போனாலும் மறப்போமா?
புதன் மே 29, 2019
பத்து ஆண்டுகள் போனாலும்
பழைய நினைவுகள் மாறுமோ
மொத்த ஈழத் தமிழினமும்
முடிவைத் தேடி ஏங்குகிறோம்!
அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
திங்கள் மே 27, 2019
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை
TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி (uk)
திங்கள் மே 27, 2019
TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.
மென்பந்து துடுப்பாட்ட போட்டி
புதன் மே 22, 2019
தமிழச் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ஆதரவில் அரியாலை ஐக்கிய கழகம் பிரான்ஸ் எட்டாவது தடைவ நடாத்தும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி மற்றும் உதைப்பந்தாட்ட போட்டி கரப்பந்தாட்டம் இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பு போராட்டமும், கண்காட்சியியும்
செவ்வாய் மே 21, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியியும் ஆல்போர்ட்வில் நகரசபை முன்பாக...