10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செவ்வாய் சனவரி 29, 2019
பேரர் காலத்தில் களத்தில் நின்று ஊடகப் பணியின் போதே உயிர் நீத்த அமரர்  நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் பணியைக் கௌரவிக்கும் நோக்குடன் நடாத்தப்படும் நினைவு நிகழ்வு.

கவனயீர்ப்புப் போராட்டம்!

ஞாயிறு சனவரி 27, 2019
 எதிர்வரும் 04.02.2019 திங்கள்கிழமை பகல் 15.00 மணி தொடக்கம் 17.30 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற உள்ளது.