உடல் உறுப்பு சந்தையாகும் ஈரான்!

வெள்ளி செப்டம்பர் 20, 2019
கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஈரான் நாட்டு மக்கள் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நாட்டில் மனித உடல் உறுப்புகளுக்கான சந்தை பெரிதும் விரிவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  

தொடர்பு எல்லைக்கு அப்பால் விக்ரம் லேண்டர்' கைவிரித்த நாசா!

வியாழன் செப்டம்பர் 19, 2019
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.