கொடிய கொரோனாவால் கண்கலங்கவைக்கும் சம்பவம்

புதன் ஏப்ரல் 08, 2020
உலக மக்களை ஒட்டுமொத்தமாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது கொரோனா எனும் கொடிய அரக்கன். நாளுக்குநாள் இதனால் பலிவாங்கப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகமாகிக் கொண்டேபோகின்றது.

பிரான்சில் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலம் நீடிக்கும் - பிரதமர்!

புதன் ஏப்ரல் 08, 2020
நேற்று பத்திரிகையாளர்களிற்குச் செவ்வியளித்த பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்ர் ஒலிவியே வெரொன் உள்ளிருப்புக் காலம், அதன் தேவை இருக்கும்வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்த

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்தது

புதன் ஏப்ரல் 08, 2020
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்தது.  பல்வேறு நாடுகளை சேர்ந்த 81,995 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

ஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசி சோதனையா? - உலக சுகாதார அமைப்பு

புதன் ஏப்ரல் 08, 2020
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ்

ஒன்ராறியோவில் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம்!

புதன் ஏப்ரல் 08, 2020
கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸால் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம் என ஒன்ராறியோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய நியூசிலாந்து சுகாதார அமைச்சர் பதவியிறக்கம்!

புதன் ஏப்ரல் 08, 2020
நியூசிலாந்து சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் அமைச்சரவை அந்தஸ்து நீக்கப்பட்டு இணையமைச்சராக தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாரத்திற்கு 5 மில்லயன் லிற்றர் பாலை குப்பையில் கொடும் கனடா!

புதன் ஏப்ரல் 08, 2020
கொரோனா பிரச்சினையால், கனடா தனது பால் உற்பத்தியாளர்களை வாரத்திற்கு 5 மில்லியன் பாலை குப்பையில் கொட்டச் சொல்லியுள்ளது.

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

புதன் ஏப்ரல் 08, 2020
ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்தியா Hydroxychloroquine மருந்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதித் தடையை நீக்கியது

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
Hydroxychloroquine மருந்துகளை வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்க இந்தியா இணங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கை மீறியதற்காக பிலிப்பைன்சில் ஒருவர் சுட்டுக்கொலை

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறியதற்காக, பிலிப்பைன்சில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காற்று மாசு குறைவால் நீண்ட தூரம் தெரியும் இமயம்!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் காற்று மாசு குறைந்திருப்பதால் இமய மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் நீண்ட தூரத்தில் இருந்தே கண்ணுக்கு தெரிந்துள்ளது.

பிரான்சில் குழாய் நீரில் அதிகளவு குளோரின்!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
பிரான்சில், நாட்டின் சில பகுதிகளில் குழாய் நீரில் குளோரினின் அளவு அதிகரிக்கப்பட்டி ருக்கின்றது. இதனால் பதற்றமடைய வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இத்தாலியில் இறப்பு எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் கொரோனா தோற்றால் 636 பேர் இறந்துள்ளனர், இது முந்தைய நாளை விட 100 க்கும் மேற்பட்டதாகும்.

போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
மார்ச் 27 அன்று, பிருத்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

டென்மார்க் :பண்டிகைக்குப் பின் பள்ளிகளை திறக்கவுள்ளது!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
தவக்கால பண்டிகைக்குப்பின், டென்மார்க் சிறிது சிறிதாக மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளது என்று பிரதமர் Mette Frederiksen நேற்று தொிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பிரான்சின் நகரபிதா ஜேர்மனயில் சாவு!!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார்.