பிரான்சின் நகரபிதா ஜேர்மனயில் சாவு!!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார்.

பிரான்சில் முகக்கவசம் - மீறினால் அபராதம்!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
பிரான்சில், முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அவர்களிற்கு நீஸ் காவற்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சு, முலூஸ் நகரில் பிணவறையாக மாற்றம் பெறும் சரக்ககம்!

செவ்வாய் ஏப்ரல் 07, 2020
ஆயிரக்கணக்கான உயிர்களையும் பலியெடுத்த முலூஸ் நகரத்தின் சரக்ககம் (entrepôt) ஒன்றைக் கொரோனாவினால் இறந்தவர்களின் உடலங்களைப் பாதுகாக்கும் பிணவறையாக மாற்றும் ஆணையை Haut-Rhin மாவட்ட ஆணையர் (préfet) வழங்க

கொரோனாவை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை... அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனா வைரஸ் பருவகால மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இது உலகளவில் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை என மூத்த அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருவாய் இழந்து தவிக்கும் சுவிஸ் மருத்துவமனைகள்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல், வருவாய் இழந்து சுவிஸ் மருத்துவமனைகள் தவிப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைகளை திறந்துவிடும் ஜேர்மனி!

திங்கள் ஏப்ரல் 06, 2020
உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒரு பெரும் பிரச்சினையாக உள்ள நிலையிலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜேர்மன் எல்லைகள் திறந்துவிடப்பட்டு 80,000 வெளிநாட்டு பணியாளர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட இருக

பிரான்சில் மருத்துவர் தற்கொலை - கொரோனா வைரஸ் எதிரொலி!

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் கால்பந்து கிளப்பான ஸ்டேட் டி ரீம்ஸின் மருத்துவர் பெர்னார்ட் கோன்சலஸ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மான்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் உணவு வழங்கும் நோர்வே!

திங்கள் ஏப்ரல் 06, 2020
வட நோர்வேயின் பனிப்பிரதேசமான “Finnmark” மாகாணத்தின் “Kautokeino” மற்றும் “Karasjok” ஆகிய இடங்களில் வெட்டவெளி பனிப்பிரதேசங்களில் இருக்கும் கலைமான்களுக்கு உலங்கு வானூர்திகள் மூலம் உணவளிக்கப்பட்டு வரு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 693 பேருக்கு கொரோனா

திங்கள் ஏப்ரல் 06, 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,067-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர்

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா திணறி வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரான்சில் நிதி நெருக்கடி தொடருமானால் - வங்கிக்கடன் பெறப்படும்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
பிரான்சில் தற்காலிக வேலையிழந்தோருக்கான இழப்பீடு 'நெருக்கடி நீடிக்கும்' காலம் வரை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.  

மலேசிய புலிக்கு கொரோனா தொற்று!

திங்கள் ஏப்ரல் 06, 2020
New York மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு மலேசிய புலி கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆறு புலிகள் மற்றும் சிங்கங்களும் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது.