பத்திரிகையாளர் ரேவதி லால் மீது குஜராத் கலவர குற்றவாளி தாக்குதல்

வியாழன் சனவரி 21, 2016
குஜராத் கலவரம் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதிவரும் பத்திரிகையாளர் ரேவதி லால், சுரேஷ் சஹ்ரா என்ற குஜராத் கலவரக் குற்றவாளியை அணுகிய பொழுதே அந்த குற்றவாளியால் தாக்கப்பட்டுள்ளார்.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன: தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரின் குறிப்பு

புதன் சனவரி 20, 2016
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கடைசி கடிதம் பெரியமளவானோரை பாதித்துள்ளது.

ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியம்: தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவர்

திங்கள் சனவரி 18, 2016
ஹைத்ராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.