கொரொனா வைரசினால் இலங்கையர் அவுசில் பலி!

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரொனா வைரசினால் பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடக்கப்படும் டுபாய்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு வாரங்களுக்கு டுபாய் முடக்கப்படவுள்ளது.

கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம்: சர்வதேச நீதிபதிகள்!

திங்கள் ஏப்ரல் 06, 2020
'கொரோனா வைரசை பரப்பி மனித குலத்திற்கு எதிராக பயங்கரமான குற்றம்புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும்,' என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

5 வருடங்களின் பின் விடுதலையான சீன மனித உரிமைகள் சட்டத்தரணி

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
ஐந்து ஆண்டுகளின் பின்னர் சீனாவின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி வாங் குவான்சாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய போர் நிறுத்தம்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
உலகம் கொரோனா தொற்றுக் கிருமியின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள வேளை ஐ.நா. பொதுச்செயலர் உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! -சுவிஸ் காவல்துறை

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
கொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர்.