ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் - 230 விமானங்கள் ரத்து!

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி,வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்தது!

ஞாயிறு ஓகஸ்ட் 04, 2019
ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை கடத்தி சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பாரசீக வளைகுடா பகுதியில் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய பெண் கைது!

ஞாயிறு ஓகஸ்ட் 04, 2019
நியூசிலாந்து செல்ல முற்பட்ட ஈரானிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.