தொழிற்சாலையில் பயங்கர தீ-பிரான்ஸ்

வியாழன் செப்டம்பர் 26, 2019
Rouen நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, இல்-து-பிரான்சில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.  

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக் தனது 86 வது வயதில் காலமானார்!

வியாழன் செப்டம்பர் 26, 2019
முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக் இன்று காலை அவரது குடும்பத்தினர் அவரைச் சூழந்திருந்த வேளையில் மீளாத்துயில் அடைந்தார் என்று அவரது மருமகன் AFP செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாக்.,அரசும்,ராணுவமும் பயிற்சி அளித்தது இம்ரான் ஒப்புதல்!

செவ்வாய் செப்டம்பர் 24, 2019
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு காரணமான தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாக்.,அரசும்,ராணுவமும் பயிற்சி அளித்ததாக பாக்.,பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.