டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்;அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

புதன் ஜூலை 17, 2019
அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்.பி.க்களை விமர்சித்து டிரம்ப்,டுவிட்டரில் பதிவிட்ட கருத்து அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம்-ஈரான்

திங்கள் ஜூலை 15, 2019
ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின்‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’என்ற எண்ணெய் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது.

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலி!

ஞாயிறு ஜூலை 14, 2019
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.