9வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

வியாழன் செப்டம்பர் 05, 2019
பாரிசில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய நீதிக்கான நடைபயணம் இன்று 9ஆவது நாளாக துறோவா என்னும் நகருக்கு 12 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து இன்று 05.09.2019 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்துள்

அக்கினிப் பறவைகள் – இதழ் 1

செவ்வாய் செப்டம்பர் 03, 2019
அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

7வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

செவ்வாய் செப்டம்பர் 03, 2019
தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும் இடத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

6வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

திங்கள் செப்டம்பர் 02, 2019
தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

மாவீரர் விபரத்திரட்டல்!

திங்கள் செப்டம்பர் 02, 2019
''மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு மாவீரர் திருவுருவப்படங்களை மாவீரர் பணிமனை வேண்டிநிற்கின்றது

5வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

ஞாயிறு செப்டம்பர் 01, 2019
மனிதநேய செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம்  15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் வரை (முருகதாசன் திடலில்) நிறைவடையவுள்ளது.

டென்மார்க் - கரும்புலிகள் நினைவு சுமந்த உதைபந் தாட்ட கிண்ணம்!

ஞாயிறு செப்டம்பர் 01, 2019
தமிழர் விளையாட்டுத்துறை டென்மார்க் நடாத்திய கரும்புலிகள் நினைவு சுமந்த உதைபந்தாட்ட கிண்ணம் 26ம்ஆண்டு

4வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

சனி ஓகஸ்ட் 31, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி 8.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

3வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

வெள்ளி ஓகஸ்ட் 30, 2019
3 மனிதநேய செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம்  15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் வரை (முருகதாசன் திடலில்) நிறைவடையவுள்ளது.

சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்!

வெள்ளி ஓகஸ்ட் 30, 2019
சிங்கப்பூர் பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்

பிரான்சில் இருந்து நீதிக்கான நடைபயணம்!

வியாழன் ஓகஸ்ட் 29, 2019
பிரான்சு பாரிசில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நேற்று (28.08.2019) புதன்கிழமை 11.00 மணிக்கு சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளின் சாட்சியங்கள் அடங்கிய நிழற்படக்க

பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் மனிதநேய நடை பயணப் போராட்டம்!

வியாழன் ஓகஸ்ட் 29, 2019
பிரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

சனி ஓகஸ்ட் 24, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 01.06.2019 அன்று யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன்,