கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதன் ஜூலை 24, 2019
நேற்று(23) பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019

திங்கள் ஜூலை 22, 2019
கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்து முடித்திருந்தார்கள்.

லெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா!

திங்கள் ஜூலை 22, 2019
லெப்.கேணல் தவம் நினைவாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் - பிரான்சு, நடாத்தும் 3வது குறும்பட விழா! நாள்: 27.10.2019 விண்ணப்ப முடிவுத்திகதி: 15.09.2019

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்

திங்கள் ஜூலை 15, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இந்தவருடம் மிகச்சிறப்பாக நடைபெற்று வரு

துக்கத்தில் முடியும் என்று மாவீரன் பரிதியை எச்சரித்த பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இயக்கும் கே.பி கும்பல்! ஒலிப்பதிவு இணைப்பு!

வெள்ளி ஜூலை 12, 2019
தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் தமது தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படத் தவறினால் அதன் விளைவு துக்கத்தில் முடிவதாக இருக்கும் என்று மாவீரன் பரிதியை அக்கும்பலின் பிரமுகரான தமிழரசன் என்பவர் மிரட்டி

மன்னராட்சிக்குள் வீழ்ந்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! புதிய பிரதமராக யாழ்ப்பாண இளவரசர் றெமீடியஸ் கனகராஜ் நியமனம்!

வியாழன் ஜூலை 11, 2019
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் சிங்களக் கைப்பாவையான கே.பி உருவாக்கிய கனவுலக அரசாங்கம் மன்னராட்சிக்குள் வீழ்ந்துள்ளது.