முதுமை இனிமை!

ஞாயிறு ஓகஸ்ட் 09, 2015
முதியோர்களுக்கு என்றே தனி மருத்துவமனைகள். ரிட்டயர்மென்ட் ஆனவர்களுக்கென்றே தனி அப்பார்ட்மென்ட்கள்.