உடல் பருமனால் ஏற்படும் உபாதைகள்!!!

சனி ஜூன் 15, 2019
உலகில் நீரிழிவு, கொலஸ்ரோல் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குறித்து தான் அண்மைக்காலம் வரையும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.அவை உயிராபத்து மிக்கவையாக விளங்குவதும் இதற்கான காரணமாகும்.

இதயத்தைக் காக்க எளிய வழிகள்!

வியாழன் ஜூன் 13, 2019
இது உங்களுக்காக மட்டுமல்ல.உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக.

உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!!

புதன் ஜூன் 12, 2019
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

வயிற்றில் இருக்கும் கழிவுகளை கரைக்கும் கபால்பதி பிராணாயாமம்

சனி ஜூன் 08, 2019
பிராணாயாமம் பயிற்சியில் மூச்சை இழுத்து விடும் போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை கரைக்கிறது.

கோடையில் தொல்லைகளை நீக்கும் எலுமிச்சை!!

வியாழன் ஜூன் 06, 2019
கோடை வெப்பத்தினால் ஏற்படும் நாவறட்சி, சூடு, நீர்க்கடுப்பு போன்ற நோய்களை தடுக்க உதவும் பழம் எலுமிச்சை.குறைந்த செலவில் எளிய முறையில் கிடைக்கும் அற்புதக்கனி எலுமிச்சை.

கேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்'

புதன் ஜூன் 05, 2019
கேரளாவில் 23 வயது கல்லுாரி மாணவருக்கு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கத்தரிக்காயில் உள்ள மருத்துவக் குணங்கள்!

செவ்வாய் ஜூன் 04, 2019
சில காய்கறிள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் கிடைக்கும், சில காய்கறிகள் வருடம் முழுவதும் கிடைக்கும், அவ்வாறு கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. அதைப் பிஞ்சாகவும் சமைத்துச் சாப்பிடலாம்.

சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

செவ்வாய் ஜூன் 04, 2019
ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு, இதய நோய் பிரச்னை உள்ளோர், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், ஜலதோஷம் குறைவதுடன், அடிக்கடி வரும் தும்மலும் நின்று விடும்.