புற்றுநோயைத் தடுக்கும் ப்ரோக்கோலி

ஞாயிறு ஏப்ரல் 14, 2019
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு!!!

ஞாயிறு ஏப்ரல் 07, 2019
காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள்!!!

வெள்ளி ஏப்ரல் 05, 2019
கோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.

கல்லீரலை காக்கும் தக்காளி!!

செவ்வாய் மார்ச் 19, 2019
தக்காளியை நாம் பெரும்பாலான உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கிறோம். அதற்கு காரணம் அதில் இருக்கும் சத்துக்கள்தான்.

திராட்சை தரும் நற்குணங்கள்!!

சனி பெப்ரவரி 16, 2019
தினமும் ஒரு பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தேவை இல்லாத கலோரிகள், கொழுப்பு எதுவும் இல்லாதவை பழங்கள்.