இங்கிலாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் பலி

சனி ஓகஸ்ட் 01, 2015

இங்கிலாந்தில் இடம்பெற்ற ஜெட் விமான விபத்தில்  ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இங்கிலாந்தில் தெற்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள் சிக்கியது. இந்த விமான விபத்தில் விமானி உட்பட விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகியுள்ளனர்.