ஈழமுரசின் 15வது இதழ் வெளிவந்துவிட்டது!

திங்கள் சனவரி 25, 2016

ஈழமுரசின் 15வது இதழ் வெளிவந்துள்ளது. தற்போது ஈழமுரசு இதழ்களை www.eelamurazu.com என்னும் இணையத்தளத்தில் வாசகர்கள் பார்க்கலாம்.

மேலும் 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளிவந்தகொண்டிருக்கும் அனைத்து இதழ்களும் மிக விரைவில் எமது தளத்தில் பார்வையிடலாம். அதற்கான தரவேற்றும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.