ஒஸ்லோவின் துணை நகர முதல்வராக ஈழத்து தமிழ்ப் பெண்

புதன் அக்டோபர் 21, 2015

ஐரோப்பியத் தலைநகர் ஒஸ்லோவின் துணை நகர முதல்வராக 27 அகவையுடைய ஈழத்து தமிழ்ப் பெண் கம்சாயினி குணரத்தினம் தெரிவாகியுள்ளார்.

 

அரசியலை தனது முழுநேர பணியாக கொண்ட இவர், ஒஸ்லோ தொழிற்கட்சியின் துணைத் தலைவராக இளம் வயதிலேயே தெரிவாகி, இளைஞரணியின் தலைவராக இருந்து, தற்போது ஒஸ்லோவின் துணை நகர முதல்வராக பெரும் ஆதரவோடு தெரிவாகியுள்ளார்.