கனடியத் தமிழர் தேசிய அவையினால் நடாத்தப்பட்ட ஆடலரங்கம் 2015

வெள்ளி அக்டோபர் 16, 2015

கனடியத் தமிழர் தேசிய அவையினால் நடாத்தப்பட்ட ஆடலரங்கம் 2015 நிகழ்வு ஐப்பசி மாதம் 11ம் திகதி ஓன்றாரியோ சயன்ஸ் செண்டெரில் இடம்பெற்றது.  இதில் 23 நடன ஆசிரியர்கள், 2 இசை ஆசிரியர்களின் நெறியள்கையில் 292 மாணவர்கள் ஆடலரங்கம் 2015 நிகழ்வில் பங்குபற்றி இருந்தனர்.

மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்ட ஆடலரங்கம் 2015 இன் ஓளிப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை - தொலைபேசி: 416.830.7703