நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 07ஆம் ஆண்டு நினைவு

ஞாயிறு டிசம்பர் 16, 2018

நாட்டுப்பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 07ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

காலம்:-16.12.2018
(ஞாயிற்றுக்கிழமை )
நேரம்:-15.00 மணிக்கு
இடம்:-Cimetière de limeil brévannes allée des tulipiers 94450 limeil brévannes
Rer D:-Gare de Nord
Arrêt :-Vilneuf Saint-Georges
->bus(J2)
Arrêt :-Émile combes Clemenceau
தகவல்:-ஈழமுரசு குடும்பம்