வாக்காளர்களை – வாக்களிக்க – ஊக்குவிக்கும் பரப்புரை

திங்கள் அக்டோபர் 19, 2015


2015 ஆம் ஆண்டின் மத்திய அரசுத் தேர்தல் எதிர்வரும் 19.10.2015 அன்று திங்கக்கிழமை நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழ்க் கனேடிய உறவுகளும் வாக்களிக்க வேண்டும் என புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்ககை விடுத்துள்ளன.