10வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

நீதிக்கான நடைபயணம் இன்று 10 ஆவது நாளாக நேற்றைய தினம் நிறைவு பெற்ற இடத்திலிருந்து ( Balnot la Grange )இன்று காலை அகவணக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளது.