10வது வருட தமிழின அழிப்பு நினைவு நாள்!!

திங்கள் மே 06, 2019

10வது வருட தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகளில் அனைவரையும் முழுமையாக பங்கு பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி,
கனடியத் தமிழர் தேசிய அவை