4வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

சனி ஓகஸ்ட் 31, 2019

நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி 8.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

மனிதநேய செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம்  15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் வரை (முருகதாசன் திடலில்) நிறைவடையவுள்ளது.